சம்பியன் லீக்கிற்கான வெற்றிப் பாதையில் ரெட் ஸ்டார் அணி

434
 
தற்பொழுது நடைபெற்று வரும் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) கால்பந்து தொடரின் சுபர் சிக்ஸ் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை கம்பளை ரெட் சன் மற்றும் பேருவளை ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகங்கள் பலப்பரீட்சை நடாத்தின. விறுவிறுப்பான இப்போட்டியின் நிறைவில், ரெட் ஸ்டார் அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது. கம்பளை வீகுலுவத்தை விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியை ரெட் சன் விளையாட்டுக் கழகம் ஆரம்பித்தது. கோலிற்கான முதல் முயற்சி போட்டியின் 2ஆவது…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register