இரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை

1324
Sri Lanka - Red Bull Campus Cricket - World Final

உலகின் சிறந்த பல்கலைக்கழக கிரிகெட் அணியை தெரிவு செய்வதற்காக ரெட் புல் அனுசரணையில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று (29) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றது. இறுதிக்கட்ட போட்டிகளில் சிறந்த ஆறு பல்கலைக்கழக அணிகள் பங்குபற்றியிருந்தன. அவற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login