இலங்கையின் சகல விளையாட்டையும் அபிவிருத்தி செய்வேன் – நாமல் ராஜபக்ஷ

602

இலங்கையின் கிரிக்கெட் அமைச்சராக தான் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்த புதிய விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ, நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுக்களினதும் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம் இலங்கை வரலாற்றில் முதலாவது இளம் வயது விளையாட்டுத்துறை அமைச்சராக, தேசிய ரக்பி அணிக்காக விளையாடிய 34 வயதுடைய நாமல் ராஜபக்ஷ நேற்று (12) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிலையில்,…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login