புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

262

இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இலங்கையில் கடந்த வாரம் 9ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தல் நிறைவுக்கு வந்ததனை அடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று (12) கண்டியில் நடைபெற்றிருந்தது.  கிறிஸ்டல் பெலஸை போராடி வென்றது புளூ ஈகல்ஸ் இந்த நிகழ்வின் போதே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற நாமல் ராஜபக்ஷ…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login