கிரிக்கட் வரலாற்றில் இன்று : செப்டம்பர் மாதம் 21

517

1979ஆம் ஆண்டு – க்றிஸ் கெயில் பிறப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை வீரர் க்றிஸ் கெயிலின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல்
பிறப்பு – 1979ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி
பிறந்த இடம் – கிங்ஸ்டன், ஜமேக்கா
வயது – 37
விளையாடும் காலப்பகுதி – 1999ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி – இடதுகை துடுப்பாட்டம்
விளையாடும் காலப்பகுதி – சகலதுறை வீரர்
விளையாடியுள்ள அணிகள் – மேற்கிந்திய தீவுகள், பரிசல் பர்னர்கள், டாக்கா கிளாடியேட்டர்ஸ், ஐ.சி.சி உலக லெவன், ஜமைக்கா, ஜமைக்கா தலவஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லாகூர் காலண்டர்ஸ் , , மெல்போர்ன் டஸ்கர்ஸ் , பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ், சமர்செட், ஸ்டான்போர்ட் சூப்பர்ஸ்டார்ஸ், சிட்னி தண்டர், மேற்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 269
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 9221
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 215
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 37.33

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் –103
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 7214
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 133
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 42.18

விளையாடியுள்ள டி20 போட்டிகள் – 50
மொத்த டி20 ஓட்டங்கள் – 1519
அதிகபட்ச டி20 ஓட்டம் – 117
டி20 துடுப்பாட்ட சராசரி – 35.32

வலதுகை சுழற்பந்து வீச்சாளரான க்றிஸ் கெயில் பந்து வீச்சில்

பந்து வீசியுள்ள ஒருநாள் போட்டிகள் – 190
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 163
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 46/5
ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 35.20

பந்து வீசியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 104
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 73

சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 34/5
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 42.73

பந்து வீசியுள்ள டி20 போட்டிகள் – 23
கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் – 17
சிறந்த டி20 பந்துவீச்சு – 15/2
டி20 பந்துவீச்சு சராசரி – 22.17

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 20

க்றிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 238 ஆறு ஓட்டங்களையும் 1038 நான்கு ஓட்டங்களையும் பெற்றுள்ளதோடு டெஸ்ட் போட்டிகளில் 98 ஆறு ஓட்டங்களையும் 1046 நான்கு ஓட்டங்களையும் டி20 போட்டிகளில் மொத்தமாக 98 ஆறு ஓட்டங்களையும் 130 நான்கு ஓட்டங்களையும் மைதானத்தில் நாலா புறமும் அணல் பறக்க விளாசி உள்ளார்.


1963ஆம் ஆண்டு – கர்ட்லி ஆம்புரோஸ் பிறப்பு

முன்னாள் கிரிக்கட் துடுப்பாட்ட வீரர்களே பயந்து நடுங்கிய முகம் கொடுக்க முடியாத அபார பந்து வீச்சுகளை வீசும் திறன் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – கர்ட்லி எல்கொண் லயனல் ஆம்புரோஸ்
பிறப்பு – 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி
பிறந்த இடம் – ஸ்வீட்ஸ் கிராமம், ஆன்டிகுவா
வயது – 53
விளையாடிய காலப்பகுதி – 1988ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி
பந்துவீச்சு பாணி – வலதுகை வேகப்பந்து வீச்சு
விளையாடும் பாணி – பந்து வீச்சாளர்

விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 176
கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் – 225
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 17/5
ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 24.12

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 98
கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் – 405
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 45/8
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 20.99

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1959ஆம் ஆண்டு – ஹபீஸுர் ரஹ்மான் (பங்களாதேஷ்)
1971ஆம் ஆண்டு – எடம் ஹக்ல் (சிம்பாப்வே)
1971ஆம் ஆண்டு – ஜோன் கிராலி (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்