வரலாற்றில் இன்று : மே மாதம் 24

1013
Mumbai Indians

2015ஆம் ஆண்டுமும்மை அணி .பி.எல் சம்பியனானது

2015ஆம் ஆண்டு நடைபெற்ற 8ஆவது .பி.எல் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியை 41 ஓட்டங்களால் தோற்கடித்து .பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 202 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 161 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

வரலாற்றில் இன்று : மே மாதம் 23

2009ஆம் ஆண்டுடெக்கான் சார்ஜர்ஸ் .பி.எல் சம்பியனானது

2009ஆம் ஆண்டு நடைபெற்ற 2ஆவது .பி.எல் போட்டித் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 ஓட்டங்களால் தோற்கடித்து .பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் அணி 143 ஓட்டங்களைப்  பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

வரலாற்றில் இன்று : மே மாதம் 22

2004ஆம்  ஆண்டுநசீர் ஹுசைன் ஓய்வு

இங்கிலாந்து அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் நசீர் ஹுசைன் ஓய்வு பெற்றார். தற்போது கிரிக்கட் வர்ணனையாளராக செயற்பட்டு வரும் இவர் இங்கிலாந்து அணிக்காக 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை 96 டெஸ்ட் போட்டிகளிலும் 88 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் இன்று : மே மாதம் 21

மே மாதம் 24ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1895 ஸ்ட்ரோக் ஹென்றி (அவுஸ்திரேலியா)
  • 1917 ரூபி மொனக்ஹான் (அவுஸ்திரேலியா)
  • 1926 லென் மெடொக்ஸ் (அவுஸ்திரேலியா)
  • 1933 பால்  டானி (இந்தியா)
  • 1938 கிளென் ஹால் (தென் ஆபிரிக்கா)
  • 1956 இஜாஸ் பகி  (பாகிஸ்தான்)
  • 1965 ராஜ்தீப் சர்தெசாய் (இந்தியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்