வரலாற்றில் இன்று : மே மாதம் 22

334
OTD May 22

1987ஆம் ஆண்டுசர்ப்ராஸ் அஹமத் பிறப்பு

பாகிஸ்தான் அணியின் விக்கட் காப்பாளர் சர்ப்ராஸ் அஹமத் பிறந்த தினமாகும். இவர் 2007ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்ட், 58 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 21

மே மாதம் 22ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1859 ஆர்தர் கோனன் டாயில் (இங்கிலாந்து)
1924 சிசிலியா ராபின்சன் (இங்கிலாந்து)
1940 எரப்பாலி பிரசன்ன (இந்தியா)
1964 காமினி பெரேரா (இலங்கை)
1987 சமிந்த பண்டார (இலங்கை)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்