வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 30

436
OTD-June-30

1969ஆம் ஆண்டுசனத் ஜயசூரிய பிறப்பு

இலங்கை அணியின் மாஸ்டர் ப்லாஸ்டர் என்று வர்ணிக்கப்படும் சனத் ஜயசூரியவின் பிறந்த தினமாகும். அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை வீரரான ஜயசூரிய இடதுகைத் துடுப்பாட்ட வீரராவார். இவர் இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6973 ஓட்டங்களையும், 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13430 ஓட்டங்களையும், 31 டி20 போட்டிகளில் விளையாடி 629 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 29

ஜூன் மாதம் 30ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1882 சிசி மோரிஸ் (அமெரிக்கா)
1890 ஹோரஸ் சேப்மேன் (தென் ஆப்ரிக்கா)
1967 ரூடி ஸ்டெயின் (தென் ஆப்ரிக்கா)
1973 டொட்டா கணேஷ் (இந்தியா)
1976 மார்க் ஹிக்ஸ் (அவுஸ்திரேலியா)
1980 ரெயன் டென் டஸ்சட் (நெதர்லாந்து)
1988 கீமர் ரோச் (மேற்கிந்திய தீவுகள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்