வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 15

394

1982ஆம் ஆண்டு – அப்துர் ரஸ்ஸாக் பிறப்பு

பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அப்துர் ரஸ்ஸாக்கின்  பிறந்த தினமாகும். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பங்களாதேஷ் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகள், 153 ஒருநாள்  போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 14

ஜூன் மாதம் 15ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1874 ஜோர்ஜ் ரோவ் (தென் ஆபிரிக்கா)
  • 1924 எப்பு கஸாலி (பாகிஸ்தான்)
  • 1935 மார்கரெட் ரதர்ஃபர்டு (இங்கிலாந்து)
  • 1937 பிரின்ஸ் ரஞ்சித்சின்ஜி (இந்தியா)
  • 1967 டெனிஸ் ரீட் (தென் ஆபிரிக்கா)
  • 1977 அஹமத் கமல் (பங்களாதேஷ் )

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்