வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 14

336
OTD June 14

1977ஆம் ஆண்டுபோட்டா டிபென்னர் பிறப்பு

தென் ஆபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட  வீரரான போட்டா டிபென்னரின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தென் ஆபிரிக்க  அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகள், 107 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 13

ஜூன் மாதம் 14ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1923 டொன் ஸ்மித் (இங்கிலாந்து)
1972 கிளாட் ஹென்டர்சன் (தென் ஆபிரிக்கா)
1973 டேனியல் மார்ஷ் (அவுஸ்திரேலியா)
1975 ஜேம்ஸ் நாட் (இங்கிலாந்து)
1984 மார்க் காஸ்க்ரொவ் (அவுஸ்திரேலியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்