வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 07

295
Dominic Cork

1971ஆம் ஆண்டுடொமினிக் கோர்க் பிறப்பு

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் டொமினிக் கோர்க்கின்  பிறந்த தினமாகும்.6 அடி 2 அங்குல உயரமுடைய கோர்கி என்ற புனைப்பெயரை கொண்ட வலதுகை வேகப் பந்து வீச்சாளரான டொமினிக் கோர்க் இங்கிலாந்து கிரிக்கட் அணிக்காக 1992ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு வரையிலான 10 வருட காலப் பகுதியில் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29.81 என்ற பந்து வீச்சு சராசரியில் 131 விக்கட்டுகளையும்  ( சிறந்த பந்து வீச்சு 7/43 ), 32 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 33.36 என்ற பந்து வீச்சு  சராசரியில் 41 விக்கட்டுகளையும் ( சிறந்த பந்து வீச்சு 3/27 ) கைப்பற்றியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 6

1986ஆம் ஆண்டுஷஹாதத் ஹுசைன்  பிறப்பு

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைனின்  பிறந்த தினமாகும். ரஜீப் என்ற மறுபெயரை கொண்ட வலதுகை வேகப் பந்து  வீச்சாளரான ஷஹாதத் ஹுசைன் பங்களாதேஷ் கிரிக்கட் அணிக்காக 2005ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான 11 வருட காலப் பகுதியில் 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51.81 என்ற பந்து வீச்சு சராசரியில் 72 விக்கட்டுகளையும்  ( சிறந்த பந்து வீச்சு 6/27 ), 51 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 45.59 என்ற பந்து வீச்சு சராசரியில் 47 விக்கட்டுகளையும் ( சிறந்த பந்து வீச்சு 3/34 ) 6 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 49.50 என்ற பந்து வீச்சு சராசரியில் 04 விக்கட்டுகளையும்  ( சிறந்த பந்து வீச்சு 2/22 ), கைப்பற்றியுள்ளார்.

ஆகஸ்ட்  மாதம் 07ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1879 கோட்ஜ் கொட்சே (தென் ஆபிரிக்கா)
  • 1937 டொன் வில்சன் (இங்கிலாந்து)
  • 1948 கிரேக் செப்பல் (அவுஸ்திரேலியா)
  • 1959 அலி ஷா (சிம்பாப்வே)
  • 1974 ஜெய் பிரகாஷ் யாதவ் (இந்தியா)
  • 1980 டியோன் எப்ராஹீம்  (சிம்பாப்வே)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்