டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியது வட கொரியா

96
AFP

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இறுதியாக 2016இல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.   ஜூலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டுத் தினமாக பிரகடனம் அதன்பின், 2020 டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருந்தது. எனினும், கொரோனா பாதிப்பால்,…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register