மாலிங்கவின் சாதனையால் சுருண்டது நியூசிலாந்து

57

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் மாலிங்கவின் சாதனை பந்துவீச்சுடன் இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. எனினும், லசித் மாலிங்க 6 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்த, நியூசிலாந்து அணி,…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register