Home Tamil சதம் அடித்து ஜப்னா அணிக்கு பலம்சேர்த்த ஜனித்

சதம் அடித்து ஜப்னா அணிக்கு பலம்சேர்த்த ஜனித்

National Super League 2023

138

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் 2ஆம் நாள் ஆட்டங்கள் இன்று (10) நிறைவுக்கு வந்தன.

இதில் கண்டி அணிக்கெதிரான போட்டியில் ஜப்னா அணியின் ஜனித் லியனகே சதமடித்து அசத்த, அதே அணியின் நிசல தாரக (82) மற்றும் காலி அணியின் லக்ஷான் எதிரிசிங்க (52) மற்றும் கண்டி அணியின் அஹான் விக்ரமசிங்க (51) ஆகிய வீரர்கள் அரைச் சதங்களைக் குவித்தனர்.

இதில் கண்டி அணிக்காக முதலாவது இன்னிங்ஸில் சதமடித்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்த 21 வயது வலதுகை துடுப்பாட்ட வீரரான அஹான் விக்ரமசிங்க 2ஆவது இன்னிங்ஸில் அரைச் சதம் அடித்து அசத்தினார். இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் தொடரில் அவரது 2ஆவது அரைச் சதம் இதுவாகும்.

>> NSL தொடரில் சதமடித்து அதிரடி காண்பித்த அவிஷ்க பெர்னாண்டோ

இதன்படி, இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 2 சதங்கள் மற்றும் 2 அரைச் சதங்களுடன் 323 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் காலி அணியின் கவிஷ்க அன்ஜுல மற்றும் கண்டி அணிக்கெதிரான போட்டியில் ஜப்னா அணியின் சஷிக துல்ஷான் ஆகிய இருவரும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

ஜப்னா எதிர் கண்டி

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் தமது முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்த ஜப்னா அணி இளம் வீரர் ஜனித் லியனகேவின் சதத்தின் உதவியோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைக் குவித்தது.

கண்டி அணியின் பந்துவீச்சில் லஹிரு குதார் மற்றுதம் வனுஜ சஹன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்ற, அம்ஷி டி சில்வா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து, 20 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கண்டி அணி, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்து 192 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்ற அஹான் விக்ரமசிங்க, அரைச் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஜப்னா அணியின் பந்துவீச்சில் சஷிக துல்ஷான் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

Result


Team Kandy
265/10 (66.1) & 222/10 (60.3)

Team Jaffna
245/10 (65.1) & 243/6 (59.2)

Batsmen R B 4s 6s SR
Thanuka Dabare c Sadeera Samarawickrama b Binura Fernando 0 6 0 0 0.00
Kasun Vidura Adikari c Avishka Tharindu b Binura Fernando 13 28 3 0 46.43
Oshada Fernando c Eshan Malinga b Lahiru Madushanka 33 54 5 0 61.11
Sandun Weerakkody c Navod Paranavithana b Shashika Dulshan 36 49 5 0 73.47
Niroshan Dickwella c Dhananjaya de Silva b Shashika Dulshan 21 20 4 0 105.00
Ahan Wickramasinghe c Ron Chandraguptha  b Ravindu Fernando  101 108 13 1 93.52
Wanuja Sahan c Dhananjaya de Silva b Shashika Dulshan 22 45 2 0 48.89
Amshi De Silva c Navod Paranavithana b Ravindu Fernando  17 40 2 1 42.50
Ashian Daniel lbw b Binura Fernando 11 22 1 0 50.00
Lahiru Kumara c Lahiru Madushanka b Shashika Dulshan 3 22 0 0 13.64
Nimsara Atharagalla not out 2 4 0 0 50.00


Extras 6 (b 4 , lb 0 , nb 1, w 1, pen 0)
Total 265/10 (66.1 Overs, RR: 4.01)
Bowling O M R W Econ
Binura Fernando 14 6 34 3 2.43
Kavindu Pathiratne 8 1 36 0 4.50
Janith Liyanage 2 0 13 0 6.50
Lahiru Madushanka 11 2 42 1 3.82
Ravindu Fernando  11 0 55 2 5.00
Shashika Dulshan 15.1 3 70 4 4.64
Navod Paranavithana 1 0 8 0 8.00
Dhananjaya de Silva 4 1 3 0 0.75
Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Niroshan Dickwella b Lahiru Gamage 45 60 7 0 75.00
Ron Chandraguptha  c Niroshan Dickwella b Lahiru Kumara 1 8 0 0 12.50
Sadeera Samarawickrama b Amshi De Silva 4 8 1 0 50.00
Janith Liyanage c Thanuka Dabare b Wanuja Sahan 129 150 16 1 86.00
Shashika Dulshan c Nimsara Atharagalla b Amshi De Silva 15 47 2 0 31.91
Dhananjaya de Silva lbw b Nimsara Atharagalla 12 19 2 0 63.16
Avishka Tharindu c Ahan Wickramasinghe b Wanuja Sahan 1 5 0 0 20.00
Lahiru Madushanka lbw b Lahiru Kumara 3 14 0 0 21.43
Ravindu Fernando  c Sandun Weerakkody b Wanuja Sahan 12 32 1 0 37.50
Kavindu Pathiratne not out 8 35 1 0 22.86
Binura Fernando run out (Ashian Daniel) 7 15 0 0 46.67


Extras 8 (b 5 , lb 0 , nb 2, w 1, pen 0)
Total 245/10 (65.1 Overs, RR: 3.76)
Bowling O M R W Econ
Lahiru Kumara 17.1 3 52 3 3.04
Amshi De Silva 10 0 60 2 6.00
Nimsara Atharagalla 6 0 39 1 6.50
Ashian Daniel 11 0 39 0 3.55
Wanuja Sahan 21 6 50 3 2.38
Batsmen R B 4s 6s SR
Kasun Vidura Adikari lbw b Shashika Dulshan 29 46 2 0 63.04
Thanuka Dabare c Ravindu Fernando  b Shashika Dulshan 21 29 3 0 72.41
Oshada Fernando st b Shashika Dulshan 27 40 3 0 67.50
Sandun Weerakkody lbw b Shashika Dulshan 0 2 0 0 0.00
Niroshan Dickwella st b Dhananjaya de Silva 25 24 2 0 104.17
Ahan Wickramasinghe st Sadeera Samarawickrama b Navod Paranavithana 77 101 8 1 76.24
Wanuja Sahan c Sadeera Samarawickrama b Binura Fernando 12 36 1 0 33.33
Amshi De Silva c Ravindu Fernando  b Binura Fernando 5 36 0 0 13.89
Ashian Daniel lbw b Navod Paranavithana 12 41 2 0 29.27
Lahiru Kumara not out 5 10 1 0 50.00
Nimsara Atharagalla lbw b Navod Paranavithana 0 1 0 0 0.00


Extras 9 (b 0 , lb 6 , nb 3, w 0, pen 0)
Total 222/10 (60.3 Overs, RR: 3.67)
Bowling O M R W Econ
Binura Fernando 11 3 20 2 1.82
Ravindu Fernando  13 1 65 0 5.00
Dhananjaya de Silva 6 0 26 1 4.33
Shashika Dulshan 23 2 73 4 3.17
Navod Paranavithana 3.3 0 16 3 4.85
Lahiru Madushanka 4 0 16 0 4.00


Batsmen R B 4s 6s SR
Ron Chandraguptha  c Niroshan Dickwella b Wanuja Sahan 20 29 2 0 68.97
Navod Paranavithana c Niroshan Dickwella b Ashian Daniel 37 45 3 0 82.22
Sadeera Samarawickrama b Lahiru Kumara 41 57 2 0 71.93
Janith Liyanage c Ahan Wickramasinghe b Sandun Weerakkody 20 25 2 0 80.00
Dhananjaya de Silva not out 82 110 10 0 74.55
Avishka Tharindu b Amshi De Silva 6 31 0 0 19.35
Kavindu Pathiratne c Niroshan Dickwella b Wanuja Sahan 1 9 0 0 11.11
Lahiru Madushanka not out 28 50 2 0 56.00


Extras 8 (b 2 , lb 4 , nb 0, w 2, pen 0)
Total 243/6 (59.2 Overs, RR: 4.1)
Bowling O M R W Econ
Lahiru Kumara 11 3 32 1 2.91
Ashian Daniel 12 0 58 1 4.83
Wanuja Sahan 26 3 95 2 3.65
Sandun Weerakkody 2 0 7 1 3.50
Amshi De Silva 5 1 20 1 4.00
Nimsara Atharagalla 2 0 24 0 12.00
Thanuka Dabare 1 1 0 0 0.00
Oshada Fernando 0.2 0 1 0 5.00



கொழும்பு எதிர் காலி

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் அபார சதம் மற்றும் நிசல தாரகவின் அரைச் சதத்தின் உதவியோடு காலி அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையை எட்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் 2ஆம் நாளான இன்று தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கொழும்பு அணி முதல் இன்னிங்ஸுக்காக 405 ஓட்டங்களை எடுத்தது.

கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் அவிஷ்க பெர்னாண்டோ 150 ஓட்டங்களையும், நிசல தாரக 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

காலி அணியின் பந்துவீச்சில் கவிஷ்க அன்ஜுல 4 விக்கெட்டுகளையும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் லக்ஷான் எதிரிசிங்க அரைச் சதம் கடந்து 52 ஓட்டங்களையும், அஞ்சலோ மெதிவ்ஸ் 32 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.

இரண்டு போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை (11) தொடரும்.

Result

Match drawn

Team Galle
703/9 (201)

Team Colombo
405/10 (129.5)

Batsmen R B 4s 6s SR
Avisha Fernando lbw b Sangeeth Cooray 150 205 21 1 73.17
Dimuth Karunaratne lbw b Kavishka Anjula 4 9 1 0 44.44
Heshan Fernando b Kavishka Anjula 2 6 0 0 33.33
Roshane Silva c Angelo Mathews b Mohammad Shiraz 4 16 0 0 25.00
Dushan Vimukthi c Pathum Kumara b Asanka Manoj 40 112 6 0 35.71
Manoj Sarathchandra c Pathum Kumara b Ramesh Mendis 9 42 0 0 21.43
Nisala Tharaka lbw b Kavishka Anjula 82 166 7 0 49.40
Prabath Jayasuriya c Dinesh Chandimal b Kavishka Anjula 15 47 1 0 31.91
Tharindu Ratnayaka c Lakshan Edirisinghe b Ramesh Mendis 28 38 3 2 73.68
Kasun Rajitha not out 34 70 4 0 48.57
Udith Madushan lbw b Ramesh Mendis 18 70 3 0 25.71


Extras 19 (b 8 , lb 8 , nb 2, w 1, pen 0)
Total 405/10 (129.5 Overs, RR: 3.12)
Bowling O M R W Econ
Kavishka Anjula 24 2 67 4 2.79
Mohammad Shiraz 25 6 76 1 3.04
Asanka Manoj 19 2 80 1 4.21
Nimesh Vimukthi 30 7 76 0 2.53
Ramesh Mendis 28.5 2 81 3 2.84
Sangeeth Cooray 3 0 9 1 3.00


Batsmen R B 4s 6s SR
Hashan Dumindu b Udith Madushan 9 17 1 0 52.94
Sangeeth Cooray c Roshane Silva b Tharindu Ratnayaka 33 32 6 0 103.12
Lakshan Edirisinghe lbw b Dushan Vimukthi 129 236 16 1 54.66
Angelo Mathews lbw b Prabath Jayasuriya 105 202 11 0 51.98
Dinesh Chandimal b Nisala Tharaka 63 99 4 2 63.64
Pathum Kumara c Manoj Sarathchandra b Udith Madushan 151 262 12 0 57.63
Ramesh Mendis b Tharindu Ratnayaka 149 256 13 1 58.20
Kavishka Anjula lbw b Dushan Vimukthi 17 23 2 0 73.91
Nimesh Vimukthi lbw b Dushan Vimukthi 5 39 0 0 12.82
Mohammad Shiraz not out 12 33 2 0 36.36
Asanka Manoj not out 1 9 0 0 11.11


Extras 29 (b 10 , lb 7 , nb 2, w 10, pen 0)
Total 703/9 (201 Overs, RR: 3.5)
Bowling O M R W Econ
Kasun Rajitha 8 0 39 0 4.88
Udith Madushan 22.3 3 93 2 4.17
Tharindu Ratnayaka 43 2 201 1 4.67
Nisala Tharaka 24.3 2 82 1 3.37
Prabath Jayasuriya 53 8 142 1 2.68
Dushan Vimukthi 49 9 122 3 2.49
Heshan Fernando 1 0 7 0 7.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<