மாலிங்கவை விடுவித்துள்ள மும்பை அணி

7930
malinga

2018ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க விடுவிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஒரேயொரு இலங்கை வீரரான மாலிங்கவை, தொடர் உபாதை மற்றும் சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் அவ்வணியில் இருந்து விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் நடவடிக்கை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register