லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் நிறைவு

2168

லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம், கடந்த திங்கட்கிழமை (19) இணையத்தளம் வாயிலாக நடைபெற்று முடிந்திருக்கின்றது. லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வெளியீடு எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் கண்டி, கொழும்பு, தம்புள்ளை, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்கு பெறுகின்றன. அதன்படி, இந்த ஐந்து அணிகளதும் உரிமையாளர்கள் ஏலத்தின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register