லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வெளியீடு

215
 
லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரின், உத்தியோகபூர்வ இலச்சினை இன்று (17) இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.  அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றார் உமர் குல் அதன்படி இலங்கையின் தேசியக் கொடியில் துணிவுக்கு சான்றாக இருக்கும் சிங்க உருவத்தினை எண்ணக்கருவாக கொண்டு லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் புதிய இலச்சினை வடிவமைப்பக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தாம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. இதேநேரம், இந்த இலச்சினை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register