டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் பெப் டு ப்ளெசிஸ்!

70
Faf du Plessis
 
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பெப் டு ப்ளெசிஸ், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக தன்னுடைய இன்ஸ்ராக்ராம் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதேநேரம், பாகிஸ்தான் தொடருக்கு பின்னர், தென்னாபிரிக்க அணியின் போட்டி அட்டவணையில் டெஸ்ட் தொடர்கள் அருகில் இல்லை. இந்தநிலையில், தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கவுள்ளதாக பெப் டு ப்ளெசிஸ் தெரிவித்துள்ளார். >> Legends T20…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register