இந்திய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பட் கம்மின்ஸ்

Indian Premier League - 2021

59
BCCI
 
அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பட் கம்மின்ஸ், இந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதியத்துக்கு (பி.எம். கெயார்ஸ் – PM Cares Fund) 50 ஆயிரம் டொலர்களை  நன்கொடையாக வழங்கியுள்ளார். தனது இந்தச் சிறிய பங்களிப்பின் மூலம் வைத்தியசாலைகளுக்கு ஒக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்த முடியும் என்று கம்மின்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆவது அலை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register