கோஹ்லி, சர்மாவை தொடர்ந்து மோர்கனுக்கு 12 இலட்சம் அபராதம்

Indian Premier League 2021

63
IPLT20.COM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கனின் போட்டிக்கட்டணத்தில் 12 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. குறித்த இந்தப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்போது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் 20 ஓவர்களை வீசத்தவறிய குற்றச்சாட்டு காரணமாக…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login