ஸ்டோக்ஸின் சாகசத்தால் இங்கிலாந்துக்கு த்ரில் வெற்றி

109

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் பென் ஸ்டோக்ஸ் அபார சதம் பெற்று தனி வீரராக இங்கிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தார். நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை மீட்டது போன்று அதே பாணியில் துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி தோல்வியை நெருங்கிய நிலையில் கடைசி விக்கெட்டுக்கு தனியே சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளை விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login