இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணராக டில்சான் பொன்சேக்கா

1

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த சுற்றுப் பயணத்தில் இருந்து  இலங்கை கிரிக்கெட் அணியின் வழமையான உடற்பயிற்சி நிபுணர் (Trainer) நிக் லீ ஓய்வு எடுத்திருப்பதால், பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணராக டில்சான் பொன்சேக்கா செயற்படவிருக்கின்றார். SAG கிரிக்கெட்: சம்மு அஷானின் அதிரடியோடு இலங்கை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login