கொரோனாவிலிருந்து மீண்டார் ரொனால்டோ

72

ஜுவன்டஸ் மற்றும் போர்த்துக்கல் கால்பந்து அணிகளின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மூன்றாவது முறையாக இடம்பெற்ற  COVID-19 பரிசோதனைக்கு பிறகு, அவருக்கு தொற்று இல்லை என ஜுவன்டஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரொனால்டோவுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி COVID-19 தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்நேரம் அவர் போர்த்துக்கல் அணியோடு ஐரோப்பா நேஷன்ஸ் கிண்ணத்தொடரில் விளையாடிக் கொண்டிருந்ததால் உடனேயே அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு அடுத்த நாள்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login