ஐ.பி.எல் இன் புதிய புரட்சி

146
BCCI announces mini IPL for September

இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. பி.சி.சி.ஐ.-க்கு கோடிக் கணக்கில் வருவாயை குவித்து வருகிறது. மேலும், இதில் பங்கேற்கும் அணிகளுக்கும் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் மைதானத்தில் குவிகிறார்கள். ஐ.பி.எல். தொடரைத் தொடர்ந்து ‘சாம்பியன்ஸ் லீக்’ தொடர் நடைபெற்றது. இதில் ஐ.பி.எல். தொடரில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகளும், உலகளவில் உள்ள லீக் தொடரில் பங்குபெறும் அணிகளில் இருந்து நான்கு அணிகளும் விளையாடிவந்தன. இந்தத்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login