பாகிஸ்தானிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்த பங்களாதேஷ்!

4
ICC Twitter

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான  சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை வகித்துள்ளது. இராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பங்களாதேஷ்  அணிக்கு வழங்கியது.  இலங்கையரின் பயிற்றுவிப்பில் பங்களாதேஷுக்கு கன்னி உலகக் கிண்ணம் ஐ.சி.சி இளையோர் உலகக் கிண்ணத்தின் இறுதிப்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login