பேர்ன்ஸ், ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் மீண்டும் ஆஸி. டெஸ்ட் குழாமில்

22
©GETTY IMAGES

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 14 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாம் இன்று (15) அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாத்திற்குள் துடுப்பாட்ட வீரர்களான ஜோ பேன்ஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.  பங்களாதேஷ்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login