இலங்கையில் தொடரை வென்ற ஆஸி. உள்ளக கிரிக்கெட் அணி

69

அவுஸ்ட்ரலேசியா உள்ளக கிரிக்கெட் கிண்ணத்தில் தொடர் முழுவதும் தோல்வியுறாத அணியாக அவுஸ்திரேலியா வெற்றியை சுவீகரித்தது. இலங்கை உள்ளக கிரிக்கெட் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இந்த தொடரில் இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் பங்கேற்றிருந்தன. போட்டிகள் செப்டெம்பர் 20 தொடக்கம் 24 வரை ஓஸ்டேசியா உள்ளக மைதானம் மற்றும் லெஷர் வளாகத்தில் நடைபெற்றன.   இந்தியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியினர் ரெட் புல் அனுசரணையில் 7ஆவது தடவையாக இடம்பெறும் உலகின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register