இந்திய, பாகிஸ்தான் அணிகளின் பங்கேற்போடு ஆசிய கிண்ணம் டுபாயில்

61
 
ஆசிய கிரிக்கெட் சபைக் கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணம் டுபாயில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.  இம்முறை ஆசிய கிண்ணம் பாகிஸ்தானில் நடைபெற வேண்டி இருந்தபோதும் பாகிஸ்தான் பயணிக்க இந்தியா தயக்கம் காட்டியுள்ளது. ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தானில் நடத்துவது பிரச்சினைக்குரியது என்றும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register