WATCH – LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியுடனான அனுபவத்தை கூறும் டினோசன்!

545

LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணைந்திருக்கும் அனுபவம், வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடும் அனுபவம் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் உதவிகள் தொடர்பில் கூறும் ஜப்னா கிங்ஸ் வீரர் தெய்வேந்திரம் டினோசன்.