பாகிஸ்தானுடனான முதல் டெஸ்டில் மெதிவ்ஸ் விளையாடுவதில் சந்தேகம்

436
Angelo Mathews doubtful for first Pakistan Test

ஐக்கிய அரபு இராட்சியத்தின் அபு தாபி நகரில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிகளின்போது மெதிவ்சின் கால் தசையில் சிறு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கடந்த சில காலமாக தொடர் உபாதைகளின் காணரமாக பல போட்டிகளில் இருந்து விலகியிருந்த மெதிவ்ஸ் பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியிலும் விளையாடுவதில் சந்தேகம்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login