42ஆவது தேசிய விளையாட்டு விழா 2016

355
Pradeep Sanjaya and C.L.I Weerasinghe at the edge of the white line in the 400m event

42ஆவது தேசிய விளையாட்டு விழா 2016 இந்த முறை 33 வகையான போட்டிகளை இலங்கையில் உள்ள 9 மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடைபெறவுள்ள போட்டி நிகழ்வுகள்

01.நடைப்பயிற்சி – (ஆண்கள் / பெண்கள்)
02.மெரெதன் – (ஆண்கள் / பெண்கள்)
03.சைக்கிள் ஓட்டப்போட்டி  – (ஆண்கள் / பெண்கள்)
04.சைக்கிள் ஓட்டம் ஸ்டாண்டர்ட் – (ஆண்கள் / பெண்கள்)
05.வூசு – (ஆண்கள் / பெண்கள்)
06.கபடி  – (ஆண்கள் / பெண்கள்)
07.கைப்பந்து  – (ஆண்கள் / பெண்கள்)
08.ஜூடோ – (ஆண்கள் / பெண்கள்)
09.ரக்பி – (ஆண்கள் / பெண்கள்)
10.குத்துச்சண்டை – (ஆண்கள் / பெண்கள்)
11.ஹொக்கி – (ஆண்கள் / பெண்கள்)
12.மேசைப் பந்து- (ஆண்கள் / பெண்கள்)
13.கராட்டி – (ஆண்கள் / பெண்கள்)
14.பாரம் தூக்குதல் – (ஆண்கள் / பெண்கள்)
15.ஜிம்னாஸ்டிக்  – (ஆண்கள் / பெண்கள்)
16.இலகுப்பந்து கிரிக்கட் – (ஆண்கள் / பெண்கள்)
17.கரப்பந்தாட்டம்   – (ஆண்கள் / பெண்கள்)
18.எல்லே – (ஆண்கள் / பெண்கள்)
19.தயிகொண்டொ  – (ஆண்கள் / பெண்கள்)
20.மல்யுத்தம் – (ஆண்கள்)
21.பூப்பந்து- (ஆண்கள் / பெண்கள்)
22.வலைபந்து – (பெண்கள்)
23.துன்ப்ரயம- (ஆண்கள் / பெண்கள்)
24.கெரம்  – (ஆண்கள் / பெண்கள்)
25.நீச்சல்  – (ஆண்கள் / பெண்கள்)
26 கயிறு இழுத்தல் – (ஆண்கள் / பெண்கள்)
27.கூடைப்பந்து- (ஆண்கள் / பெண்கள்)
28.கடற்கரை கபடி – (ஆண்கள் / பெண்கள்)
29.கடற்கரை கைப்பந்து – (ஆண்கள் / பெண்கள்)
30.கால்பந்து – (ஆண்கள் / பெண்கள்)
31.சதுரங்கப்போட்டி  (ஆண்கள் / பெண்கள்)
32.பொடிபில்டிங் – (ஆண்கள் / பெண்கள்)
33.தட கள விளையாட்டுக்கள் – (ஆண்கள் / பெண்கள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்