Video – அவுஸ்திரேலியாவில் பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் SANATH JAYASURIYA…!

127

அவுஸ்திரேலியாவின் மல்க்;ரெவ் கிரிக்கெட் கழகத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் வெளியாகிய முக்கிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.