பது­ரெ­லியா தனது முதலாவது வரலாற்றில் வெற்றியை பதிவுசெய்தது (2)

135
இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­படும் முதல்­தரக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான இரு­பது  20 கிரிக்கெட் போட்­டி­களில் பது­ரெ­லியா விளை­யாட்டுக் கழகம் எஸ்.எஸ்.சி. வீழ்த்தி தனது முதலாவது  வரலாற்றில் வெற்றியை பதிவுசெய்தது.
 
முன்னாள் மற்றும் இந்நாள் தேசிய வீரர்­களை உள்­ள­டக்­கிய திலின கண்டம்பி தலை­மை­யி­லான எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் கழ­கத்தை (எஸ்.எஸ்.சி.) முத­லா­வது அரை இறுதி ஆட்­டத்தில் 10 ஓட்டங்களால் வெற்­றி­கொண்­டதன் மூலம் தனது வெற்றியை பதிவுசெய்தது.  
 
கண்டம்பி, கபுகேதர, சனக, ஆகிய பிர­பல வீரர்கள் உட்­பட மூவரை ஆட்­ட­மி­ழக்கச் செய்த சொலொமன் மற்றும் ரசித்த  பது­ரெ­லி­யாவின் வெற்­றியில் பிர­தான பங்­காற்­றி­யி­ருந்தனர்.