VideosTamil WATCH – சர்ச்சை மிக்க சம்பியன்ஸ் லீக் குலுக்கல் | FOOTBALL ULAGAM By Admin - 15/12/2021 149 Share on Facebook Tweet on Twitter இந்த வார கால்பந்து உலகம் பகுதியில் மறுகுலுக்கலில் மாறிப்போன PSG, UNITED போட்டி, முன்னாள் அணிக்கெதிராக விளையாடவுள்ள ராமோஸ் மற்றும் 17 வருடங்களின் பின்னர் ஐரோப்பா லீக்கில் விளையாடும் பார்சிலோனா போன்ற தகவல்களை பார்ப்போம்.