கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீலங்களின் பெரும் சமர்

Big Matches 2021

76
 
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸை புனித தோமையர் கல்லூரிகளுக்கு இடையிலான 142வது நீலங்களின் பெரும் சமர் போட்டித்தொடர் கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டள்ளது.  இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான பெரும் சமர் எதிர்வரும் மாதம் 6, 7 மற்றும் 8ம் திகதிகளில் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அணி வீரர்கள் நால்வருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால், போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   இந்திய…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register