ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 31

358

அல்-ஜெஸீராவின் ஆவணப்படத்தினால் இலங்கை வீரர்களுக்கு நேர்ந்த கதி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவத்தில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல், சர்வதேச அழைப்பு வலைப்பாந்தாட்ட தொடரில் சம்பியாக முடிசூடிய இலங்கை அணி, உலக அணிக்காக பிரகாசித்த திசர பெரேரா உள்ளிட்ட தகவல்களை இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.