WATCH – T20 உலகக்கிண்ண குழாத்தில் யாருக்கு வாய்ப்பு? | Sports Field

33

ஐசிசி T20 உலகக்கிண்ண தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள முதற்கட்ட இலங்கை குழாம்  தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.