இளையோர் ஆசியக் கிண்ண சம்பியனாக முடிசூடிய இந்திய அணி

56
 
த்ரில்லாக நடைபெற்று முடிந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.  மேலும் இந்த வெற்றியுடன் இந்திய இளையோர் கிரிக்கெட் அணி, 7 ஆவது தடவையாக இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் சம்பியனாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இந்த ஆண்டுக்கான (2019) 19 வயதின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register