2018 உலகக் கிண்ணம்: போர்த்துக்கல் அணியின் முன்னோட்டம்

757

போர்த்துக்கல் அணி 2016இல் ஐரோப்பிய கிண்ணத்தை வென்று உலகுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பரிவாரம் அதிக எதிர்பார்ப்புடனேயே பிஃபா உலகக் கிண்ணத்திற்காக ரஷ்யா செல்கிறது. உலகக் கிண்ண வரலாறு போர்த்துக்கல் இதுவரை ஆறு தடவைகள் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்றிருப்பதோடு 1966 இல் அரையிறுதியில் தோற்றபின் சோவியட் ஒன்றியத்தை வீழ்த்தி (2-1) மூன்றாவது இடத்தை பிடித்ததே அந்த அணி கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் அதிகம் நெருங்கி…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register