இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை விமர்சிக்கும் மிக்கி ஆர்தர்

1141
Mickey Arthur

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்து தொடரை 2-0 என இழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை பொருத்தவரையில், இலங்கை அணி மிகச்சிறந்த முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியைவிட 41 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. >> இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர் எனினும், நான்காவது நாளான நேற்றைய தினம் (25) முதல்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register