WATCH – முதல் ஒருநாள் போட்டியின் தோல்விக்கான காரணம் என்ன? கூறும் சாமிக்க!

112

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தன்னுடைய பந்துவீச்சு பிரகாசிப்பு மற்றும் அணியின் பிரகாசிப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை அணி வீரர் சாமிக்க கருணாரத்ன. (தமிழில்)