WATCH – “எம்மால் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபிப்போம்” – அண்டன் ஜெரோம்

197

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் அதிக கோல்களை அடித்த வீரருக்கான தங்கப் பாதணி விருதை வென்ற யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் அண்டன் ஜெரோம் வழங்கிய நேர்காணல்.