WATCH – 2022 இல் இலங்கை அணி விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்கள்| முழுமையான பார்வை!

326

இலங்கை கிரிக்கெட் அணி 2022ம் ஆண்டு விளையாடவுள்ள சர்வதேச தொடர்கள் குறித்த முழுமையான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பிலான முழுமையான விபரத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.