Video – சட்டவேலி ஓட்டத்தில் மன்னாருக்கு பெருமை தேடிக் கொடுக்கும் அபிக்ஷன்

179

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 89ஆவது ரிட்ஸ்பறி சிரேஷ்ட ஜோன் டார்பட் (பாடசாலைகள்) போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மன்னார் புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆனந்தராசா அபிக்ஷன் போட்டியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.