லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் களமிறங்கவுள்ள தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ள வைகிங் அணி அனுபவம் குறைந்த வீரர்களுடன் இம்முறை தொடரில் களம் காண காத்திருக்கின்றது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் குறித்த முழுமையான ஒரு அலசலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
Video – LPL இல் தலைவராக சாதிப்பாரா Dasun? | Dambulla Viiking அணியின் முழுமையான பார்வை!
Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

















