யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி நட்சத்திரங்களுடன் ஒரு நிமிடம்

650

33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கங்களை வென்று தேசியமட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர், தமது வெற்றியின் பின்னர் வழங்கிய சிறப்பு நேர்காணல்.