சகல துறையிலும் பிரகாசித்த மஹிந்த கல்லூரி காலிறுதிக்குத் தகுதி

68
Under 19 division l schools cricket

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடரின் மற்றுமொரு போட்டியில் மொறட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்திய காலி மஹிந்த கல்லூரி அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செபஸ்டியன் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login