ஒலிம்பிக்கை துரத்தும் கொரோனா: ஜப்பான் அதிகாரிகள் கவலை

64
Olympic
Getty Image

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற காரணத்தால் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவது சந்தேகம் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளளனர்.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 23ஆம் திகதி முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவிருந்தது. கொரோனா பீதியினால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு எனினும், உலகம் முழுவதும்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register