Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 62

129

அவுஸ்திரேலிய பதினொருவர் அணியுடனான பயிற்சிப் போட்டியில் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள், அயர்லாந்து ஏ அணிக்கெதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற இலங்கை ஏ அணி வீரர்கள், 8ஆவது தடவையாகவும் இத்தாலி சுப்பர் கிண்ண கால்பந்து சம்பியனாக மகுடம் சூடிய ஜுவண்டல் கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare  விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.