ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 42

1401

இலங்கை அணியின் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T-20 வெற்றி, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ள SLC T20 தொடர், ஆசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிழ்வுகள் மற்றும் இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் போட்டி முடிவுகளை இந்த வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.